சனி, 8 ஆகஸ்ட், 2009

வேதனை


தேய்பிறை போல் நான் தேய்கிறேன்
தேய்வதால்
நான் அழுகின்றேன்
வெண் அணுக்கள் செய் யுத்தம்
வெறுமை
.........இல்லை சத்தம்


என்றோ
ஒரு நாள் இறந்திடுவேன்
என
க்கும் வாழ்வு புரிகிறது ஆனால்
இன்றே
மரணம் என்பதால்
செத்துச் செத்துப் பிழைக்கிறேன்


"
திரை கடல் ஓடி திரவியம் தேடு "
அலை கடல் நடுவே பயணமபோய்
திரவியம் தேட சென்றான் கணவன்
தேடி தந்தது திரவியம் மடடுமல்ல ...................

வ்வொரு விடியலும் சேவல் கூவலும்
ஒன்றை ட்டும் சொல்கிறது
நகரும்
நாட்கள் நரைக்கும் இரவுகள்
என்
மரணத்தை தேடிச் செல்கிறது


சாதல்
............இது தேடல் இன்றி
காதல
கொண்டு என் முன்
வா.........என்னருகே வா ..............
துணிந்து நான் சாதலை காதலித்து ...........


மரணம்
.....................என் வாழ்வின் முடிவு
ர்த்தின் திறவு கோல்................
மார்
ங்களின் சொர்கம் முடிய போகும் அத்தியாம் .......
முடிச்சவுளும்
தருணம்

1 கருத்து:

  1. அருமை நண்பா ...........மரணத்தை எதிர்கொள்ள துணிவது ....துணிந்தபின் துவள்வது ...........வாழ்க்கை விழிப்புடன் இருப்பது அவசியம் தான்

    பதிலளிநீக்கு