வியாழன், 12 ஆகஸ்ட், 2010

'இன்ட்லி

புதன், 11 ஆகஸ்ட், 2010

எனக்குள் நீ ..........

எண்ண அலைகள் உன்னை
சுற்றி சுழல்வதால் .......என் சுயத்தை
இழந்து போகின்றேன் என்றாலும்
எனக்குள் சந்தோஷ அலைகள் .......
உன்னோடு எண்ணங்கள்
இணைவதால் ...............